உடன் அமுலாகும் வகையில் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களின் பல பகுதிகள்

இலங்கையில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில், பதுளையின் வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹூலங்கபொல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டதொல கிராம சேவகர் பிரிவின் அபேதன்ன வத்தை பிரதான பகுதியும், க்ளே பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. … Continue reading உடன் அமுலாகும் வகையில் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களின் பல பகுதிகள்